You know?கோவில்களில் கற்பூரம் காட்டுவது ஏன் என்று தெறியுமா?
கோவில்களில் ஏன் கற்பூரம் காட்டபடுகிறது உங்களுக்கு தெரியுமா? அக்காலங்களில் கோவில்களில் கற்பூரம் கொளுத்துவது வழக்கமாக இன்றும் ஏற்றப்படுகிறது, காரணம் அக்காலங்களில் மின்சாரம் இல்லாத காலங்களில் நெருப்பு தான் நமக்கு விளக்காக இருந்திருக்கின்றது ,அதை வெவ்வேறு வகையான விளக்குகள் பயன்படுத்தி வந்தனர், அக்காலங்களில் கட்டப்பட்ட கற்களால் ,பாறைகளால் ஆன கோவில்களில் செதுக்கப்பட்ட சிற்பம்,சிலைகளை இது இந்த கடவுள்தான் என்று அறிந்து வணங்ககுவதற்காக தட்டில் கற்பூரம் ஏற்றி சிலைமுன் கான்பிக்கபட்டது ,அந்த காலங்களில் பகளில் கூட கோவில் இருக்கத்தான் இருக்கும் ,கடவுளை முறையாக அனைவரும் வணங்க கற்பூரம் மற்றும் விளக்குகள் ஏற்றபட்டது .