கொசுக்களை விரட்டும் தாவரம் துளசி உங்களுக்கு தெரியுமா?
கொசுவிரட்டியாக பயன்படும் தாவாரம் :-
துளசி செடி சளி ,இருமலுக்கு நல்ல தருந்தாக பயன்படுகின்றது ,இது பெரும்பாலானோர் தெறிந்த ஒன்று ,ஆனால் துளசி செடி இருக்கும் இடத்தில் கொசு அன்டாது ,இது உங்களுக்கு தெரியுமா? ஆம் துளசி செடியின் வாசம் கொசுக்களுக்கு பிடிக்காது,துளசி செடி இருக்கும் இடத்தில் கொசு வரவே வராது ,எனவே உங்கள் வீட்டில் துளசி செடி வளர்த்து அதனை அழகிற்கும் ,மருத்துவத்திற்கும் மற்றும் கொசு விரட்டியாக பயன்படுத்துங்கள் .
follow this page ***
please comment and share

கருத்துகள்
கருத்துரையிடுக